தோனி கொடுத்த அட்வைஸ்; ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

மும்பை: உன்னுடைய ஸ்கோரை பற்றி நினைப்பதை நிறுத்து, அணிக்கு என்ன ஸ்கோர் தேவை என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள். போட்டியின் அழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி என தோனி கொடுத்த இந்த அட்வைஸ் தான் என்னை ஒரு நல்ல பிளேயராக மாற்றியுள்ளது என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

 

Related Stories: