×

சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்த ஆலோசனைகளை இன்றும் நாளையும் தெரிவிக்கலாம் : இந்து அறநிலையத்துறை

ன்னை : கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இன்றும் நாளையும் தெரிவிக்கலாம் என்று இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது அஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Chidambaram ,Natarajar ,Temple ,Hindu Department , Chidambaram, Natarajar, Temple, Advisory, Hindu Charities
× RELATED சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு