முதல்வர் அறிக்கை தந்தையர் தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன்

சென்னை: தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:, ‘அப்பாக்களின் தினம் இன்று. உழைத்து, தன்னை உருக்கி மக்களை  அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை - ஆற்றலை - அன்பை - பண்பை -  வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர். தந்தையர் தினத்தில் எந்தையை நினைத்து  வணங்குகிறேன். எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்’ எனத்தெரிவித்துள்ளார்.       

Related Stories: