எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சந்திப்பு

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவருடன் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சந்தித்து பேசி வருகிறார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவனும் பழனிசாமி வீட்டுக்கு வந்துள்ளார்.

Related Stories: