டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய ஆலோசனை நிறைவு

டெல்லி: டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. அக்னி பாதைக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினர். அக்னி பாதை திட்டம் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் இன்றும் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். 

Related Stories: