×

பாட்னாவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு

பாட்னா: பாட்னாவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீப்பிடித்ததை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் 


Tags : Patna , Excitement as SpiceJet plane makes emergency landing in Patna
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!