ஒற்றைத் தலைமை கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மனம் நிறைவேற்றம்

சென்னை: ஒற்றைத் தலைமை கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவள்ளூரில் உள்ள 5 மாவட்ட செயலாளர்களில் 3 பேர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: