அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை

சென்னை: சென்னையில் உள்ள தனது வீட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி , தங்கமணி, செங்கோட்டையன், காமராஜிடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சி.வி.சண்முகம், ஆர்,பி உதயகுமார் , எம்.சி.சம்பத் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோருடனும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

Related Stories: