எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை பொறுப்பை ஏற்க அதிமுக இளைஞரணி ஆதரவு

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை பொறுப்பை ஏற்க அதிமுக இளைஞரணி ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக எம்ஜிஆர் அணி நிர்வாகிகளும் நேரில் சந்தித்து தலைமை பொறுப்பை ஏற்க வலியுறுத்தியுள்ளோம் என முன்னால் அமைச்சர் சிவபதி பேட்டியளித்துள்ளார்.

Related Stories: