புதுச்சேரியில் வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் கைது : போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டுகளை கொண்டு சென்ற ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் நடத்திய வாகன தணிக்கையின்போது பிரபல ரவுடி ஐயப்பன், ரகு ஆகியோர் சிக்கியுள்ளனர். ரவுடிகளிடம் இருந்து 2 வெடிகுண்டுகள், அரிவாள் போன்ற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.   

Related Stories: