மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது: விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தி சுவாமிமலையில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில ஈடுபட்டுள்ளனர். சுவாமிமலையில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Related Stories: