அக்னிபாத் திட்டம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி: அக்னிபாத் திட்டம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: