5 நாள் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: 5 நாள் அரசு முறை பயணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து, லண்டன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கடலில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

Related Stories: