அக்னிபாத் வன்முறை; 5 ரயில் சேவைகள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

அக்னிபாத்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வன்முறை வெடித்துள்ளதால் 5 ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. பீகார் - பெங்களூரு(12296), பெங்களூரு - பீகார்,(12295) பனாஸ்வாடி - பாட்னா(22354), பீகார் கயா - சென்னை சென்ட்ரல்(12389), பெங்களூரு - அசாம்(22501) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories: