தன்னுடய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

டெல்லி: தன்னுடய பிறந்தநாளை கட்சியினர் கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களுடன் காங்கிரஸ் கட்சியினர் துணை நிற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Stories: