முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வருகை

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வருகை தந்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்துள்ளார்.

Related Stories: