குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை; ஃபருக் அப்துல்லா அறிவிப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என ஃபருக் அப்துல்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் தொடர்ந்து சேவையாற்ற விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: