அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு; அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு அனைத்து பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டும் ஒதுக்கீட்டை விட கூடுதலாக வழங்கப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: