வேலூரில் பறக்கும் சாலை அமைக்க சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வு; அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: வேலூரில் பறக்கும் சாலை அமைக்க சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வு நடைபெறுகிறது என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார். வேலூர்-விரிஞ்சிபுரம், மாதனூர் பாலாற்றில் மேம்பாலம் அமைக்க திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: