அக்னிபாத் திட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரவு தெரிவித்து பேசியதால் பரபரப்பு

தூத்துக்குடி: அக்னிபாத் திட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரவு தெரிவித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அக்னிபாத் திட்டத்தை வரவேற்று பேசியுள்ளார். 17 வயது மாணவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Related Stories: