×

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Weather Centre , Chance of heavy rain in 13 districts of Tamil Nadu today: Weather Center information
× RELATED தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வெப்ப...