அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி விவேக் ராம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: