முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முற்றுகையிட்டு தொண்டர்கள் முழக்கம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் முன் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முற்றுகையிட்டு பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். ஜெயக்குமார் ஆதரவாளர்களும் பதில் முழக்கம் எழுப்பியதால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: