×

டெல்லியில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

டெல்லி : டெல்லியில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.



Tags : Delhi ,Congress , Delhi, Agneepad, Project, Congress, Demonstration
× RELATED டெல்லி மெட்ரோ ரயிலில் காங்....