சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் 3வது நாள் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கியது

சென்னை :சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் 3வது நாள் தீர்மானக் குழு  கூட்டம் தொடங்கியது. பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெறுகிறது.

பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது.

Related Stories: