×

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இளைஞர்கள் போராட்டம்

சென்னை: அக்னிபாத் ராணுவ ஆளெடுப்பு திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த இளைஞர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Chennai ,Agnibad project , Youth protest in Chennai against Agnipath project
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...