ஜம்மு காஷ்மீர் அருகே காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: புல்வாமா மாவட்டம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். குண்டு பாய்ந்த நிலையில் இருந்த காவல் உதவி ஆய்வாளரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: