×

மாமனார் வீட்டு விருந்துக்கு சென்ற புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே மாமனார் வீட்டு விருந்துக்கு சென்ற புது மாப்பிள்ளை முத்தரசனை மாமனார் ரவிச்சந்திரன் வெட்டிக்கொலை செய்தார். திருமணமான 5 நாட்களிலேயே புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : New Groom ,Mamanar house , The murder of the new groom who went to the father-in-law's house party
× RELATED ரேசன் கடையில் கொடுப்பது மாமனார்...