எம்.ஜி.எம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 4-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை

சென்னை: தமிழகம் முழுவதும் எம்.ஜி.எம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 4-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். எம்.ஜி.எம் குழுமத்திற்கு தொடர்புடைய 15 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Related Stories: