அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆள் சேர்க்கும் வழிமுறைகள் ஜூன் 24-ல் தொடங்கும்: விமானப்படை அறிவிப்பு

டெல்லி: அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆள் சேர்க்கும் வழிமுறைகள் ஜூன் 24-ல் தொடங்குவதாக  விமானப்படை தெரிவித்துள்ளது. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் வழிமுறைகள் இந்தாண்டு டிசம்பரில் தொடங்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. .

Related Stories: