ராணுவ வீரர்களை வாடகைக்குப் பணியமர்த்த முடியாது: பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் விமர்சனம்

சண்டிகர்: ராணுவ வீரர்களை வாடகைக்குப் பணியமர்த்த முடியாது என அக்னி பாத் திட்டம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் விமர்சனம் செய்துள்ளார். 21 வயதிலேயே ஓர் இளைஞரை முன்னாள் படை வீரராக எப்படி ஆக்க முடியும் என்று பகவந்த் மான் கேள்வியெழுப்பியுள்ளார். கடினமான சூழல்களில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் ராணுவ வீரர்கள் என பகவந்த் மான் கூறியுள்ளார்.

Related Stories: