×

அக்னிவீரர் ஆள்சேர்ப்பு விவகாரம்: பாதுகாப்புதுறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்..!!

டெல்லி: பாதுகாப்புதுறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ராணுவத்துக்கு அக்னிவீரர் ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு உருவாகி போராட்டம் நடக்கின்றன. ராணுவப் பணியை தற்காலிக பணியாக்கியதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Agniveer ,Congress party ,Parliamentary Standing Committee on Defense , Department of Defense, Parliamentary Standing Committee Meeting, Congress
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...