தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அடுத்து வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், தஞ்சை, கோவையிலும் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.

Related Stories: