ராஜபாளையம் கண்மாயில் சாக்குமூட்டையில் இருந்து அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்பு: 3 பேர் கைது

விருதுநகர்: ராஜபாளையம் கண்மாயில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்கப்பட்டது. புனல்வேலி கண்மாயில் இருந்து மதுராய் இளைஞர் மாரிமுத்து உடலை மீட்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்து உடலை கண்மாயில் வீசியதாக விசாரணையில் தகவல் வெளியானது. 

Related Stories: