4 ஆண்டுகால ராணுவ ஒப்பந்தத்தை எதிர்த்து போராடி வரும் இளைஞர்கள் உ.பி.யில் காவல் நிலையத்துக்கு தீ வைப்பு..!!

லக்னோ: 4 ஆண்டுகால ராணுவ ஒப்பந்தத்தை எதிர்த்து போராடி வரும் இளைஞர்கள், உ.பி.யில் காவல் நிலையத்துக்கு தீ வைத்தனர். உ.பி. மாநிலத்தில் உள்ள ஜட்டாரி காவல் நிலையத்துக்கு தீ வைத்ததுடன் போலீஸ் வாகனத்தையும் தீ வைத்து கொளுத்தினர்.

Related Stories: