×

துபாய், ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.18 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!

திருச்சி: துபாய், ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.18 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இரு பயணிகள் கொண்டுவந்த 525 கிராம் தங்கம் மற்றும் விமான நிலைய கழிவறையில் இருந்த 9 வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : Dubai ,Sharjah ,Trichy airport , Dubai, Sharjah, Gold, Trichy Airport
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!