மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பாஜக பிரமுகர் சரவணன் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக தன்னை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்யக்கோரி அபிமன்யூ மனு தொடர்ந்திருந்தார். அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

Related Stories: