அக்னிபாத் திட்டத்தில் வீரர்களை தேர்வு செய்ய 2 நாளில் அறிவிப்பு: ராணுவ தலைமை தளபதி மனோஜ்பாண்டே தகவல்

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்ய 2 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என ராணுவ தலைமை தளபதி மனோஜ்பாண்டே தெரிவித்தார். அக்னிபாத் வீரர்களுக்கான பயிற்சி டிசம்பர் மாதத்தில் மையங்களில் நடைபெறும். joinindianarmy.nic.in-ல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு வீரர்கள் தேர்வுக்கு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.      

Related Stories: