×

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தின் போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

ஹைதராபாத் : அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தின் போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.செகந்திராபாத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Sekhandrapad ,Agnibad , Agnipad, Secunderabad, protest, police firing
× RELATED மத்தியில் ஆட்சி அமைந்தவுடன்,...