×

அக்னிபாத் திட்டம்: டெல்லி மெட்ரோவின் 3 ரயில் நிலையங்கள் மூடல்

டெல்லி: அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் டெல்லி மெட்ரோவின் 3 ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது. டெல்லி ஐ.டி.ஒ. மெட்ரோ ரயில் நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்ட நிலையில், டெல்லி கேட், ஜம்பா மசூதியின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டதாக தெரிவித்தது.


Tags : Delhi Metro , Agnipath Project, Delhi, Metro, 3 Railway Station, Closure
× RELATED டெல்லி மெட்ரோ ரயிலில் காங்....