தென்காசி அருகே கடத்தப்பட்ட 2 சாமி சிலைகள் அமெரிக்காவில் மீட்பு

தென்காசி: தென்காசி அருகே ஆழ்வார்குறிச்சி கோயிலில் இருந்து கடத்தப்பட்ட 2 சாமி சிலைகள் அமெரிக்காவில் மீட்கப்பட்டது. நியூயார்க் அருங்காட்சியகத்தில் இருந்த 2 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர். நரசிங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான ஐம்பொன்னால் ஆன கங்காளநாதர், அதிகார நந்தி சிலைகள் மீட்கப்பட்டது என டிஜிபி தெரிவித்தார்.

Related Stories: