அக்னிபாத் போராட்டம்: கிழக்கு மத்திய ரயில்வே வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

பீகார்: அக்னிபாத் போராட்டம் காரணமாக கிழக்கு மத்திய ரயில்வே வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மால்டா- லோக்மான்யா திலக் விரைவு ரயில், ஹவுரா- புதுடெல்லி, தூரந்தோ விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

Related Stories: