×

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் தீர்மான குழுவினர் ஆலோசனை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மான குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழுவில் கொண்டு வரக்கூடிய தீர்மானங்கள் தொடர்பாக குழு ஆலோசனை நடத்தி வருகிறது. செம்மலை, ஆர்.பி.உதயகுமார், பொன்னையன், வைகைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


Tags : AIADMK ,Raipet, Chennai , Chennai, Rayapettai, AIADMK office, decision committee, consultation
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...