ஆசிய ஓசினியா பாரா வலுதூக்குதல் போட்டி: 65 கிலோ பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீரர் அசோக் மாலிக்

பியாங்டேக்: ஆசிய ஓசினியா பாரா வலுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் அசோக் மாலிக் 65 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். தென்கொரியாவின் பியாங்டேக்கில் நடைபெற்று வரும் பாரா வலுதூக்குதல்  போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 491 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். 

Related Stories: