சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் 169வது படத்தின் பெயர் 'ஜெயிலர்'

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

Related Stories: