அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக தென்மாநிலங்களிலும் வெடிக்கும் போராட்டம்: தெலுங்கானாவில் பயணிகள் ரயிலுக்கு தீவைப்பு

தெலுங்கானா: அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக செகந்திராபாத் ரயில் நிலையத்திலும் ரயிலுக்கு தீ வைத்தனர். வடமாநிலங்களை தொடர்ந்து தென்மாநிலமான தெலுங்கானாவில் போராட்டம் பரவியுள்ளது. பயணிகள் ரயிலை தீவைத்து எரித்ததுடன் ரயில் நிலைய கடைகளையும் போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.

Related Stories: