ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பரில் தீர்மானம் கொண்டு வந்தது.

Related Stories: