ராணுவத்துக்கு வீரர்களை தேர்வு செய்யும் அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெறுக: ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்..!!

சென்னை: ராணுவத்துக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான அக்னி பாதை என்ற திட்டத்துக்கு ஒன்றிய பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இளைஞர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: