×

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய உள்ளதாக தெரிவித்தது.  


Tags : Tamil Nadu ,Meteorological Centre , Tamil Nadu, 5 districts, 3 hours, rain, weather center
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8...