ஒற்றைத் தலைமை: ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: